வானொலித் தொகுப்பு
24 நவம்பர் 2019, ஒலி 96.8FM,
சிங்கப்பூர்த் தமிழ் கலைகள் மின்தொகுப்புகளின் நிறைவு நிகழ்ச்சி
கடந்த 20 மார்ச் 2019 அன்று சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 நடத்திய உரையாடல் நிகழ்ச்சியில், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் துவங்கப்பட்டதற்கான காரணங்கள், முக்கியப் பிரிவுகள், அதன் குறிக்கோள்கள், மற்றும் செயல்பாடுகள் குறித்து இயக்குநர் அருண் மகிழ்நன் பகிர்ந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் மையத்தின் பண்பாட்டுறவுத் துறைத் தலைவர் ஜெயசுதா சமுத்திரன், மாத இறுதியில் நடக்கவிருக்கும் "புத்தாண்டு -- பல புதையல்கள்" என்ற நிகழ்ச்சி பற்றிக் கூறி, பொதுமக்கள் பதிவு செய்து கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
12 அக்டோபர் 2013, ஒலி 96.8FM,
சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்தை மின்னிலக்கமாக்கும் திட்டம் துவக்கம் – 1pm
12 அக்டோபர் 2013, ஒலி 96.8FM,
சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்தை மின்னிலக்கமாக்கும் திட்டம் துவக்கம் – 3pm